உள்ளடக்கத்துக்குச் செல்

தன்னிச்சை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

1) தன்னிஷ்டம் 2) சுதந்திரம் 3) தற்செயல் (தன்னிச்சையாய் - தற்செயலாய்)

மொழிபெயர்ப்புகள்

1) One's own wish, self-will; . 2) Freedom, liberation from slavery; 3) (By) Chance

  • autocratic.
  • எடுத்துச்சாட்டம், எடுத்துச்சாடல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தன்னிச்சை&oldid=1832224" இலிருந்து மீள்விக்கப்பட்டது