res judicata
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- res judicata, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): நீதிமன்றத்தால் ஏற்கெனவே தீர்க்கப்பட்ட விஷயம். முன்தீர்ப்பின் தடை, மறுதீர்ப்புத் தடை.
விளக்கம்[தொகு]
வேறொரு நீதிமன்றத்தால் ஏற்கெனவே தீர்க்கப்பட்ட ஒரு விஷயத்தை, மற்றொரு நீதிமன்றத்தின் முன் மீண்டும் கொண்டுவர இயலாது.
ஒத்தச்சொல்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---res judicata--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்