administration
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- administration, பெயர்ச்சொல்.
- ஆட்சியியல்
- நிருவாகம் (வட மொழி அடிச் சொல்)
- கோத்தொழில், அமைப்புத் துறை
- நடைமுறை ஆட்சி
- ஆட்சிமுறை
- வழங்குதல்
- செயலாட்சி
- ஆட்சியினர்
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---administration--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்