inveterate
Appearance
inveterate, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
inveterate(உ)
- ஆழப்பதிந்த, வேர்விட்ட, நாட்பட்ட, நெடுங்கால, பழம், தீராத
- வழக்கமான, விடாப்பிடியான, கைவிடாத
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---inveterate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு