அகமடல்
Appearance
பொருள்
[தொகு]- அகமடல், பெயர்ச்சொல்.
- அகவிதழ் பாளை
தெங்கு முதலியவற்றின் பூவை மூடிய மடல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Spathe
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகமடல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி