உள்ளடக்கத்துக்குச் செல்

spur

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

spur

  • கட்டுமானவியல். உந்து
  • கால்நடையியல். சேவல் கால் புடை நகம், காலில் காணப்படும் முள்
  • தாவரவியல். குழல் போன்ற
  • நிலவியல். கிளைக் குன்று
  • மருத்துவம். துருத்த வளர்ச்சி; துருத்தம்
  • விலங்கியல். குதிமுள்
  • வேளாண்மை. கூர்முளை; போர்முள்

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் spur
"https://ta.wiktionary.org/w/index.php?title=spur&oldid=1996393" இலிருந்து மீள்விக்கப்பட்டது