political correctness
Appearance
ஆங்கிலம்
[தொகு]political correctness, .
பொருள்
- அரசியல் நேர்மை; அரசியல் பொருத்தப்பாடு
விளக்கம்
- கசப்பான உண்மைகளை, யதார்த்தக்கூறுகளை வெளிப்படையாகப் பேசுவதும் செயல்படுவதும் பொருத்தமற்றது, பிறருக்கு கோபமூட்டக்கூடும் என்ற நிலையில் பொருத்தமான (பல சமயங்களில் மழுப்பலான) முறையில் அதே பொருளைப் பற்றிப் பேசுவதும் செயல்படுவது அரசியல் பொருத்தப்பாடு எனப்படுகிறது
( மொழிகள் ) |
ஆதாரம் ---political correctness--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி