உள்ளடக்கத்துக்குச் செல்

அரசுவா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அரசுவா, பெயர்ச்சொல்.
  1. பட்டத்தியானை(பிங்கல நிகண்டு ) அரசோடு அரசுவா வீழ்ந்த (களவழி. )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. state elephant, with its four legs, sexual organ, trunk and tail touching the ground, with white toenails, seven cubits in height, nine cubits long and thirteen cubits in circumference, with the fore part of the body higher than the back part


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரசுவா&oldid=1185107" இலிருந்து மீள்விக்கப்பட்டது