உள்ளடக்கத்துக்குச் செல்

அகமணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

[தொகு]
  • அகமணை, பெயர்ச்சொல்.
  1. வண்டியின் உட்பலகை படகின் உட்கட்டை
    (எ. கா.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
விளக்கம்
  • படகு வலிப்பவர் அமரக் குறுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இருக்கைக் கட்டை

(இலக்கியப் பயன்பாடு)

  • துறைபடி யம்பி யகமணை ஈனும் (ஐங்குறுநூறு)


( மொழிகள் )

சான்றுகள் ---அகமணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகமணை&oldid=1884390" இலிருந்து மீள்விக்கப்பட்டது