அகமகிழ்ச்சி
Appearance
பொருள்
- பெயர்ச்சொல்
- உள்ளக்களிப்பு ; மனமகிழ்ச்சி .
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- joy, inward happiness;
- Enlightenment
- Self satisfaction
- Self ecstasy
- Inner fulfilment
- Inner joy
- Inner pleasure
- inner satisfaction
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகமகிழ்ச்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி