spoofing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • spoofing, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): ஒரு சட்டப்படியான நிறுவனத்தின் மின்னஞ்சலாகத் தன்னை முன்நிறுத்தி, அந்நிறுவன நுகர்வோரின் இரகசியத் தகவல்களை ஏமாற்றிப் பெறும் மோசடி மின்னஞ்சல். வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்கள், கடவுச் சொற்கள், கடனட்டையின் விவரங்கள் போன்றவைகளை ஏமாற்றிப் பெற இது பயன்படுத்தப்படுகின்றன.
  2. மிகைப் படுத்து முறை

ஒத்தச்சொல்[தொகு]

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. cyber crime
  2. hacking


( மொழிகள் )

சான்றுகோள் ---spoofing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=spoofing&oldid=1879749" இலிருந்து மீள்விக்கப்பட்டது