heterographic
Appearance
/ˌhɛt.ə.ɹoʊˈɡɹæf.ik/}}
பொருள்
heterographic (உரிச்சொல்)
- எழுத்துப்பிழையுள்ள; பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுத்துக்கூட்டலில் இருந்து மாறுபட்டது
- மொழியியல்:பன்வடிவப் பண்பு; ஒரு சின்னம் அல்லது எழுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலி வடிவங்களைக் குறிக்கும் வழக்குள்ள எழுத்துரு முறை
விளக்கம்
- ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஒரே எழுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலி வடிவங்களைக் குறிக்கும். இத்தகைய பண்பு பன்வடிவப்பண்பு எனப்படுகிறது.
பயன்பாடு
- In English. many letters are heterographic.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---heterographic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு