கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
suspended
- இடை நிறுத்தப்பட்ட; தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட; தற்காலிகமாக நீக்கப்பட்ட; தொங்கவிடப்பட்ட
- பொறியியல். தொங்கும்
- வேதியியல். தொங்கிய
- வேளாண்மை. தொங்குகின்ற
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் suspended