recursive function
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- recursive function, பெயர்ச்சொல்.
- மீவருசெயற்கூறு
- மீள்வரு சார்பு
விளக்கம்
[தொகு]- கணினியியலில், ஒரு செயல்கூறு இயக்கத்தின் போது, பிற செயல்கூறுகளை இயக்கலாம், தன்னையே மீண்டும் இயக்கலாம். மீண்டும் இயக்கதிற்கு வருவதால் அதனை மீள் வரு செயற்கூறு எனலாம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---recursive function--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்