உள்ளடக்கத்துக்குச் செல்

HIV-2

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • HIV-2, பெயர்ச்சொல்.
  1. எச்.ஐ.வி. 2

எச்.ஐ.வி. 1 போன்ற வைரஸ்தான் இதுவும். நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து எய்ட்சுக்கு காரணமாக இந்த வைரசும் அமைகிறது. இரு வகை வைரஸ்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியான அமைப்பைப் பெற்றுள்ளன என்றாலும் எச்.ஐ.வி. 2 வைரஸ் நோய் எதிர்ப்புத் திறனை கொஞ்சம் மெதுவாக குறைக்கிறது. மேற்கு ஆப்ரிக்காவில் வாழும் மக்களில் பெரும்பாலானோருக்கு எச்.ஐ.வி. 2 வகையான வைரஸ்தான் பரவியுள்ளது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=HIV-2&oldid=1685291" இலிருந்து மீள்விக்கப்பட்டது