Mexican standoff
Appearance
Mexican standoff பெயர்ச்சொல்
பொருள்
- .எந்தத் தரப்பும் வெற்றி பெற முடியாத ஒரு போட்டி/சண்டைச் சூழல்
விளக்கம்
- ஒரு போட்டியிலோ, சண்டையில் எத்தரப்பும் வெற்றி பெற முடியாத சூழல் மெக்சிகன் ஸ்டாண்டாஃப் எனப்படும். பொதுவாக போர்கள், ஆயுதம் பயன்படுத்தப்படும் சண்டைகள் ஆகியவற்றில் நிலவும் சூழலே இப்படி அழைக்கப்படுகிறது.
- சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இரு தரப்பும் அமைதிப் பேச்சு வார்த்தைகளில் நம்பிக்கையின் அடிப்படையில் ஆயுதங்களைக் கைவிட முடியாத நிலை.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Mexican standoff--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு