செங்கால் நாரை
Appearance
பொருள்
[தொகு]- செங்கால் நாரை, நீர் இறங்கு பறவை ஆகும்.
விளக்கம்
[தொகு]- இது வெண்ணிற சிறகுத் தொகுதியையும் கருநிற இறகினையும் உடையது.
- இதன் உயரம் 100-இலிருந்து 115 செ.மீ வரை இருக்கும்.
சத்தி முத்த புலவர் பாடிய நாராய் நாராய் செங்கால் நாராய் எனத் தொடங்கும் பாடலில் இந்நாரை வலசை வருவது குறிப்பிடப்படுகிறது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- விலங்கியல் பெயர்
- Ciconia ciconia
- ஆங்கிலம்
- White stork