biennial
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
biennial
- ஈராண்டிற்கொரு முறை; ஈராண்டுக்கு ஒருமுறை
- தாவரவியல். இருபருவத்தாவரம்; ஈராண்டுக்குரிய
- இரண்டாண்டு வாழும் செடியினம்
- ஈராட்டைப் பயிர்
- (பெ)ஈராட்டை வாழ்வுடைய
- இரண்டாண்டிற்கொருமுறை நிகழ்கிற
- வேளாண்மை. ஈராண்டுக்கொருமுறையான
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் biennial