உள்ளடக்கத்துக்குச் செல்

தூய

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • () தவிப்பு
  1. அழுக்கற்ற; மாசில்லாத
  2. தூய்மையான
  3. புனிதமான
  4. சுத்தமான
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு

வவுறு

  • பஞ்சு போன்ற தூய வெள்ளை நிறம் (pure white color like that of cotton)
  • தூய தமிழ் சொல் (pure Tamil word)
  • தூய எண்ணம் (purity in thought)

(இலக்கியப் பயன்பாடு)
-

  • சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா? - பாடல் (Can any word be as great like a Tamil word?)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூய&oldid=1994151" இலிருந்து மீள்விக்கப்பட்டது