cable connector
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- cable connector, பெயர்ச்சொல்.
- வடம் இணைப்பி
விளக்கம்
[தொகு]- ஒரு கணினியையும், வெளிப்புற உறுப்புகளையும் இணைக்கும் வடங்களுக்குப் பயன்படுத்தப்படும் நுழை/துளை இணைப்பிகள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cable connector--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்