serial access
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- serial access, பெயர்ச்சொல்.
- தொடர் அணுக்கம்
- தொடர்வரிசை அணுகுதல்
- வரிசை அணுகு முறை
விளக்கம்
[தொகு]- சேமிப்பகத்தில் அணுகு நேரத்திற்கும் தரவு அமைவிடத்திற்குமிடையில் ஒரு வரிசைமுறைத் தொடர்பு இருக்கிற சேமிப்புச் சாதனத்தின் அல்லது ஊடகத்தின் விவரிப்பு. அதாவது, அணுகு நேரம், தரவு அமைவிடத்தைப் பொறுத்து அமைந்திருத்தல். இதனை வரிசை முறை அணுகுதல் என்றும் கூறுவர். இது நேரடி அணுகு தலிலிருந்து வேறுபட்டது.