கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
autonomy
- தன்னாளுமை (தன் + ஆளுமை)
- சுயாட்சி; தன்னாட்சி; தன்னாண்மை;
- மருத்துவம். தன்னியக்கம்
- தன்னாட்சி உரிமை, தன்னுரிமை, தன்னிருப்புரிமை, தன்னாட்சியுடைய சமுதாயம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் autonomy