கடற்கரைக்காயல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மட்டக்களப்பு கடற்கரைக்காயல்
பொருள்
  • கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் நீர் நிலை. இவை கடலில் இருந்து மணற்திட்டுக்களால் தனிமை படுத்தப்பட்டிருக்கும்.
மொழிபெயர்ப்புகள்
  • lagoon ஆங்கிலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கடற்கரைக்காயல்&oldid=1971569" இலிருந்து மீள்விக்கப்பட்டது