அககுருக்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
Mycobacterium tuberculosis

பொருள்[தொகு]

அககுருக்கி

  • காசநோய்
  • சயரோகம்.

விளக்கம்[தொகு]

  • இது மைக்கோ பக்ரீரியம் (Mycobacterium tuberculosis ) எனப்படும் ஒருவகைப் பக்ரீரியாவினால் ஏற்படும் ஒரு தொற்று நோய். இது ஒரு பரம்பரை நோயல்ல. Tuberculosis (TB) எனப்படும் இந் நோய் காற்றின் மூலம் பரவுகின்றது. சுவாசத்தின் மூலம் தொற்றும். இந் நோய்க்கிருமிகள் பெரும்பாலும் சுவாசப்பையில் நோயை ஏற்படுத்துகிறது.உலகில் 1/3 பங்கினர் காசநோய்க்கிருமித் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
  • ஆங்கில உச்சரிப்பு - akakurukki

பயன்பாடு[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

சொல் வளப்பகுதி[தொகு]

  • ...


( மொழிகள் )

சான்றுகள் ---அககுருக்கி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அககுருக்கி&oldid=1898306" இலிருந்து மீள்விக்கப்பட்டது