மின்னஞ்சல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • மின் + அஞ்சல் --> மின்னஞ்சல். மின்னஞ்சல் என்பது இணையம் மூலம் அனுப்பப்படும் அஞ்சல் ஆகும்.

வேறுப்பெயர்கள்[தொகு]

மின்மடல் (அ) மின் மடல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=மின்னஞ்சல்&oldid=1636075" இலிருந்து மீள்விக்கப்பட்டது