applet
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]applet
- குறும்பயன்; குறுநிரல்
விளக்கம்
[தொகு]- பயன்பாட்டு நிரல் போன்ற சிறிய பயன்கூறு. ஜாவா மொழியில் உருவாக்கப்படும் சிறு சிறு செயற்கூறுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவை ஹெச்சீஎம்எல் மொழியில் உருவாக்கப்படும் வரைப்பக்கங்களின் உள்ளிலிருந்து செயல்படுகின்றன.