மோர்மிளகாய்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மோர்மிளகாய், .
பொருள்
[தொகு]- மோரில் ஊறவைத்து வத்தலாக்கப்பட்ட மிளகாய்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் dried curd chillies..a kind of chilli pickles made of green chillies, sour curd and salt
விளக்கம்
[தொகு]- மோர் + மிளகாய் = மோர்மிளகாய்....இது வத்தல் வகையைச் சேர்ந்த ஓர் உணவுப் பண்டம்...பச்சை மிளகாய்களை நீளவாக்கில் கீறி, பின்னர் ஒரு வாயகன்ற சாடியில் உப்பிட்ட புளித்தத் தயிர் அல்லது மோரில் தினமும் ஊறவைத்துக்கொண்டே தினமும் வெய்யிலில் வைத்து எடுத்து, சாடியில் தயிர்/மோர் வற்றுமளவு, மிளகாய்கள் பச்சை நிறம் இழந்து வெள்ளை நிறம் வருமளவு நன்றாகக்காய்ந்து வத்தலாகும்வரை மீண்டும் மீண்டும் செய்து வைத்துகொள்ளுவார்கள்...இதை எண்ணெயில் பொரித்து மோர்/தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மிகச் சுவையாக இருக்கும்...
- ஆதாரம்...[1]