கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
cartoon
- கேலிச்சித்திரம்.
- வண்ணப்படம் எழுதுவதற்கு மாதிரியாகத் தடித்த தாளில் எழுதப்படும் வரைப்படம்
- தொடர்ப்பட வரிசையிலிருந்து எடுக்கப்படும் திரைக்காட்சி
- அரசியல் வசைக்கேலிச் சித்திரம்
- (வி.) வசைக்கேலிப்படம் வரை
- கேலிப்படம் வரைந்து ஏளனத்துக்குள்ளாக்கு