பகுத்தறிவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பகுத்தறிவு

  1. பகுத்தறியும் திறன், காரண காரியத் தொடர்புபடுத்தி அறியும் திறன், மெய்மையுணர்தல்.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பகுத்தறிவு&oldid=1070002" இலிருந்து மீள்விக்கப்பட்டது