కాలు
Appearance
தெலுங்கு
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
కాలు ஒலிப்பு: கா1-லு
பொருள்
[தொகு]மொழிபெயர்ப்பு
[தொகு]ஆங்கிலம்
- leg
விளக்கம்
[தொகு]- ஓர் உயிரினம் இடத்திற்கு இடம் நகர்வதற்கு உதவும் உறுப்புகள்...மனிதன் நடக்க, ஓட, விளையாட, நிற்க இவற்றின் இயக்கத்தினாலேயே முடியும்...மனிதன், பறவைகளுக்கு இரண்டு கால்களும், விலங்குகளுக்கு நான்கு கால்களும், பூச்சியின உயிர்களுக்கு ஆறு அல்லது எட்டு கால்களும் உண்டு...