உள்ளடக்கத்துக்குச் செல்

cable television

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

cable television

  1. வடவழித் தொலைக்காட்சி
  2. கம்பிவடத் தொலைக் காட்சி
விளக்கம்
  1. கம்பிகள் வழியாகக் காண்போருக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குதல். இதில் முதன்மையாகப் பதிவு செய்த திரைப்படங்களே காட்டப்படுகின்றன. இது நல்ல வணிக முயற்சி.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=cable_television&oldid=1898497" இலிருந்து மீள்விக்கப்பட்டது