அங்கலாய்த்தல்
Appearance
பொருள்
- பெயர்ச்சொல்
- கலங்குதல் ; புலம்புதல் ; துயருறுதல் ; இச்சித்தல் பொறாமைப்படுதல் .
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அங்கலாய்த்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி