EMEA
Appearance
பொருள்
EMEA:மருந்தியலை ஒழுங்குபடுத்தும் முதன்மையான ஐரோப்பிய அமைப்பு
விளக்கம்
- European Medicines Agency என்பதனை குறிக்கிறது. மேலும், ஐக்கிய ஒன்றியத்தின்(European Union)மருந்தியலை ஒழுங்குபடுத்தும் முதன்மையான அமைப்பைக் குறிப்பதாகும்