கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
brawn
- கால்நடையியல். ஊறற்பன்றியிறைச்சி
- தசைநார்
- மேற்கைப் புறமும் கீழ்காற்புறமும் உள்ள கொழுவிய தசைப்பற்று
- கொழுந்தை
- தசையாற்றல்
- பன்றி ஏற்றை
- ஆண்பன்றியின் இறைச்சியிட்ட ஊறுகாய்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் brawn