synaesthesia
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
synaesthesia
- உளவியல்.
- இருவேறு உணர்வுகள் இணைந்து தோன்றல்
- பிறிதிட உணர்வு
- உறுத்திய இடத்தன்றிப் பிறிதிடம் ஊறுணர்வு ஏற்படுங் கோளாறு
- பிரிது நுகர்வுணர்வு
- நுகர்ந்தவர் நுகர்வுப் பொருளை மாறுபட உணரும் உணர்வு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் synaesthesia