vasodilator
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
vasodilator
- கால்நடையியல். இரத்தநாள விரிவு மருந்து
- மருத்துவம். இரத்தக்குழாய் விரிவாக்கி, கலன்பெறுக்கி; குழல்விரிப்பி; குழாய் விரிப்பி; நாள விரிப்பி
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் vasodilator