ஆச்சாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

ஆச்சாரி

  1. தச்சர்,பொற்கொல்லர்,கருமார்,சிற்பி,கன்னார் போன்ற தொழில் செய்யும் விஸ்வகர்மா சாதியினர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. people belongs to viswakarma caste doing the following works by inheritance carpenter, goldsmith, blacksmith, sculptor, vessel maker
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆச்சாரி&oldid=1641594" இலிருந்து மீள்விக்கப்பட்டது