உள்ளடக்கத்துக்குச் செல்

இலகரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
இலகரம்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • இலகரம், பெயர்ச்சொல்.
  1. 1,00,000 என்ற எண்ணைக் குறிப்பிடும் சொல் ஆகும்.
  2. இலக்கம் - (சான்று-தேவநேயம்)
  3. லகாரம் அல்லது இலகாரம் என்றும் குறிப்பிடுகின்றனர்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a lakh
  • ஆங்கிலம்
  1. लाख; लक्ष
"https://ta.wiktionary.org/w/index.php?title=இலகரம்&oldid=1639541" இலிருந்து மீள்விக்கப்பட்டது