victorian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

victorian, (உரிச்சொல்).

  • ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா அரசி காலத்திய, 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த
  • பழைய பண்பாட்டு மதிப்பீடுகளைக் கொண்டுள்ள
விளக்கம்
  • victorian (சொற்பிறப்பியல்)
  • இச்சொல் முன்னர் “நவீன” என்ற பொருளில் (உயர்வு சொல்லாக) பயன்படுத்தப்பட்டது. காலம் செல்லச் செல்ல, பண்பாட்டு மதிப்பீடுகள் மாற்றம் அடைந்ததால், பழைய கொள்கைகளை பின்பற்றுபவர்களைக் குறிக்கும் (எ.கா. பெண்கள் உரிமை, பாலியல் விசயங்கள்) இழிசொல்லாக மாறிவிட்டது
பயன்பாடு
  • ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---victorian--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=victorian&oldid=1626935" இலிருந்து மீள்விக்கப்பட்டது