festoon

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

festoon

  • அழகுத் தொங்கல்; தோரணம்; பூத்தொங்கல்

விளக்கம்[தொகு]

  • மலர் மாலைகள், மலர் வளையங்கள், பசும் இலைகள் இவற்றைக் கொண்டு அலங்காரமாகக் கட்டப்படும் தோரணங்கள்.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் festoon
"https://ta.wiktionary.org/w/index.php?title=festoon&oldid=1560904" இலிருந்து மீள்விக்கப்பட்டது