விக்சனரி பேச்சு:செய்திகளில் உள்ள சொற்கள்/2008 மே
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Trengarasu
மாத வாரித் தொகுப்பு அவசியமா? ஒரே சொற்கள் தொடர்ந்தும் பயன்பாட்டில் இருக்கும் தானே?--ரவி 12:27, 7 மே 2008 (UTC)
- ரவி புதுப்புது சொற்களைச் சேர்த்துச் செல்லும் போது எல்லாவற்றையும் ஏதாவது ஒரு வகையில் பட்டியல் படுத்தி வைக்க வேண்டு மென்பதற்காகவே இவ்வாறு செய்தேன்.--trengarasu 12:57, 7 மே 2008 (UTC)