உயர் பாதுகாப்பு வலயம்
பெயர்ச்சொல்[தொகு]
உயர் பாதுகாப்பு வலயம்
- படைத்துறை முக்கிய இலக்குகள், முக்கிய நபர்களின் வீடுகள், முக்கிய கட்டிடங்கள் போன்றவற்றை எதிரியிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் பொதுமக்கள் நடமாட்டம் தடைச் செய்யப்பட்ட அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வேலிகளால் அடைக்கப்பட்ட ஒரு பகுதி.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - high security zone