உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:semester

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அரையாண்டு என்று மொழிபெயர்க்கலாம். எங்கோ semesterஐ பருவம் என்று மொழிபெயர்த்துப் பார்த்திருக்கிறேன். --Omanickam 17:46, 12 ஆகஸ்ட் 2006 (UTC)

கல்வியாண்டில் அரையாண்டு, கல்வியாண்டுப் பருவம் என்று வேண்டுமானால் மொழிபெயர்க்கலாம். கல்வியாண்டுக்கும் நாட்காட்டி ஆண்டுக்கும் உள்ள வேறுபாடு இங்கு அவசியம் தெளிவுபடுத்தப்பட வேண்டும். மற்றபடி, கட்டுரைப் பக்கத்தில் உள்ள விளக்கம், துல்லயிமாக இருக்கிறது என நம்புகிறேன். நேரடிச் சொல் மொழிபெயர்ப்பு தான் கொஞ்சம் சிக்கல்--ரவி 10:03, 13 ஆகஸ்ட் 2006 (IT tom was awake down when we're leaving)

Start a discussion about semester

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:semester&oldid=1888588" இலிருந்து மீள்விக்கப்பட்டது