கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
sucrose
- கருப்பு வெல்லம்; கரும்புச் சீனி
- கால்நடையியல். கரும்புச்சர்க்கரை
- தாவரவியல். கரும்புவெல்லம்; சுக்குரோசு
- மருத்துவம். குக்ரோசு; சக்கரை; சுக்குரோசு
- விலங்கியல். கரும்புவெல்லம்; சுக்குறோசு
- வேதியியல். சுக்குரோசு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sucrose