worktable
ஆங்கிலம்[தொகு]
பொருள்
- worktable, பெயர்ச்சொல்.
- குறிப்பிட்ட பணிக்கான வடிவமைக்கப்பட்ட மேசை
- ஒரு குறிப்பிட்டப் பணிக்குரிய இழுப்பறைப் பெட்டி
விளக்கம்
- work-table என்றும் எழுதுவர்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---worktable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்