ஐந்தருநாதன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஐந்தருநாதன், பெயர்ச்சொல்.
பஞ்ச தருக்களுக்குத் தலைவனான இந்திரன். (பிங்கல நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
- Indra, lord of the five celestial trees(hinduism) ஆங்கிலம்
ஆதாரங்கள் ---ஐந்தருநாதன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +