active star
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- active star, பெயர்ச்சொல்.
- இயங்கும் உடுக்குறி
விளக்கம்
[தொகு]- வெளியிலுள்ள முனையங்கள் ஒரு தனி மைய முனையுடன் இணையும் ஒரு பிணையக் கட்டமைப்பு முறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---active star--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1