பேச்சு:cuckoo, little
தலைப்பைச் சேர்இதன் தமிழாக்கப் பெயர், மற்றொரு குயிலுக்கு வைக்கப்பட்டுள்ளது. இரண்டிற்கும் வேறுபட்ட பெயர்கள் வைக்கலாமா?--05:32, 22 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- சிறுகுயில் என்று இதற்கு பெயர் வைக்கப் பட்டுள்ளது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தில், cuckoo, plaintive தவறான பெயருள்ளது.--02:09, 23 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..