coherent

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

coherent

  • ஒத்தருக்கின்ற; ஒத்திசைவான; ஒரு சீரான; பொருந்துகின்ற; முன்பின் பொருத்தமான; முழுவதும் ஒத்தியலுகின்ற
  • இயற்பியல். ஓரியல்பு
  • பொறியியல். ஒன்றிய; ஓரியல்பான்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் coherent
"https://ta.wiktionary.org/w/index.php?title=coherent&oldid=1544033" இலிருந்து மீள்விக்கப்பட்டது