vent

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

vent

  • செல்வழி; காலதர் (கால் = காற்று, அதர் = வழி); செல்வழி; தொளை; புழை; போக்குவழி; வெளிப்படுத்து; வெளியிடு
  • கட்டுமானவியல். காலதர்
  • கால்நடையியல். எச்சவாய்
  • தாவரவியல். சாளரக் கட்டமைப்பு
  • நிலவியல். துளை
  • மருத்துவம். திறப்புத்துளை; வடிகால் ஓட்டை; வடிதுளை; வடிவாய்
  • மாழையியல். துவாரம்
  • பறவையியில் வாலடி

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் vent
"https://ta.wiktionary.org/w/index.php?title=vent&oldid=1992445" இலிருந்து மீள்விக்கப்பட்டது